யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், தின்பனை கோப்பாய் வடக்கு, கனடா Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி பரமேஸ்வரி அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அழகமுத்து தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பரமானந்தராசா, ஆனந்தராசா(கனடா), செல்வராசா, ஜெயந்தி(கனடா), தவராசா(கனடா), தேவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, சந்திரா, கேதாம்பாள், உதயகுமார், பட்டு, ஸ்ரீரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சிகா, வக்சலா, விஷ்ணுகாந், சுரேஸ்குமார், சதீஸ்குமார், நிவேதா, திலானி, பிரியங்கா, சஜீவன், முகுந்தன், சாருஜன், மதுரா, மதுஷன், பிரஜன், Muhundan, Sarah ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லதுஷன், ஹர்ஷாயினி, வேணுஜா, தருண், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், மகேஸ்வரி, பூபாலசிங்கம், ஈஸ்வரி, சரஸ்வதி, கணேஸ்வரி, தங்கமணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Nov 2025 4:00 PM - 9:00 PM
- Monday, 17 Nov 2025 7:30 AM - 8:30 AM
- Monday, 17 Nov 2025 8:30 AM
- Monday, 17 Nov 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details