10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி கணேஷன்
ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர்- யாழ்.கச்சேரி, அகில இலங்கை சமாதான நீதவான், கொழும்பு சைவ முன்னேற்ற சங்க ஸ்தாபக உறுப்பினரும் முன்னாள் உப தலைவர், மறறும் முன்னாள் பொருளாளர்,
வயது 86
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கணேஷன் அவர்களின் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-10-2024
வாழும்போதெல்லாம் வந்தோர்க்கு வளம்பலவும்
சூழுபுகழ் செம்மலிவன் கணேஷனார் - பாழுடலை
விடுத்தநாள் ஜயவருட புரட்டாதி தேய்பிறையை
அடுத்துவரு ஸப்தமியென்றறி
எவருக்கும் கிடைக்காத பாக்கியம்
தனை பெற்றுவிட்டீரே
ஐப்பசி மாதம் தனிலே ஆறாம் இலக்கம் தனிலே பிறந்து
ஐப்பசி மாதம் தனிலே ஆறாம் இலக்கம் தனிலே
இவ்வுலக வாழ்க்கையை துறந்தீரே
இவ்வுலகில் ஜனனித்ததும்
நீர் ஐப்பசி மாதம்
இவ்வுலகில்
இருந்து மரணித்ததும்
ஐப்பசி மாதம்
ஆயிற்று
இப்பாக்கியம் யாருக்கும்
கிடைப்பது
அருமை ஐயா உமக்கு கிடைத்து விட்டது
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Aiyaiah our dear neighbor, We missed you very much! Your advice and helpful nature are truly cherished.