
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி இராசமணி அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிங்கராசா, பாலசுந்தரம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகதாசன்(அப்பன்), தேவதாசன்(ஜேர்மனி), சிறிதாசன்(ஜேர்மனி), கவிதாசன்(ஜேர்மனி), சத்தியராணி(ஜேர்மனி), தேவராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மணி, கனகாம்பிகை, ரகுலா, யாழினி, நவபாலசிங்கம், செல்வேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நவதுர்க்கா(ஜேர்மனி), பிரதீபன்(பிரான்ஸ்), Dr. கார்த்திகன்(யாழ் போதனா வைத்தியசாலை), கனோஜன்(ஜனா), சாமினி(லண்டன்), கௌதமன்(லண்டன்), Dr. ஜெயசுதன்(ஜேர்மனி), Dr. தர்சினி(லண்டன்), Dr. தர்சன்(ஜேர்மனி), ஸ்ரீசங்கர், ஸ்ரீசாரங்கன், ஸ்ரீ சாத்வீகன்(ஜேர்மனி), கவிப்பிரியா, கவீனா, யதுஷா, யதுசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின்(பிரான்ஸ்), பிரதிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 45/09 அம்மன் வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers. அன்பே சிவம். ஓம் சாந்தி....