Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1955
இறப்பு 12 JUN 2023
அமரர் இளங்கோவன் மகாலிங்கம்
வயது 67
அமரர் இளங்கோவன் மகாலிங்கம் 1955 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இளங்கோவன் மகாலிங்கம் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், காலஞ்சென்ற பிரதாபன், ஜெயதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லக்சியா அவர்களின் அன்பு மாமனாரும்,

லிவியா அவர்களின் அன்புப் பேரனும்,

கோபாலன், மாலதி, காலஞ்சென்ற மாதவி, அனுலா(முத்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேந்திரன், பாலச்சந்திரராஜன், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், கணேஷலிங்கம், யோகநாதன் மற்றும் மகேஸ்வரன், சுலோஜனாதேவி, காலஞ்சென்ற சரோஜினிதேவி, ராஜினி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலசுப்பிரமணியம், தர்மலிங்கம், குகதாசன், மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link ( Viewing ):- Click Here
Meeting ID:
884 6967 7891
Passcode: 924810 

Live Link ( Rituals ):- Click Here
Meeting ID: 879 5277 4406
Passcode: 186266

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரஞ்சினி - மனைவி
ஜெயதீபன் - மகன்
துஷ்யந்தன் - மகன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 11 Jul, 2023