

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent Chatham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தநடராஜா இலங்கேஸ்வரன் அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தநடராஜா, புஷ்பமணி தம்பதிகளின் அன்பு மகனும், சரசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கங்காதரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரதிதேவி, காலஞ்சென்ற ரதீஸ்வரன், ரகுலேஸ்வரன், காலஞ்சென்றவர்களான ரட்னேஸ்வரன், உலகேஸ்வரன் மற்றும் ரதிமதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கருணாநிதி, சுந்தரேஸ்வரி, முருகசோதி, சிறீகாந்த், சற்குணம், மங்கை, மலர்விழி, காலஞ்சென்ற மகிழ்னன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தக்ஷாயினி, கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற சத்தியேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
துஷ்யந்தி, ஜனார்த்தனன், ரேவதி, நிமல்ராஜ், நிமல்காந்த், மாதங்கி ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிரஞ்சினி, நிரோஜனா, சஞ்ஜீவன், பிரசனாத், பிரசாத், சயந்தன், மகிந்தா, அபிசேக் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் Thames View Crematorium & Cemetery எனும் இடத்தில் ந.ப 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 03 Oct 2023 5:30 PM - 7:00 PM
- Thursday, 05 Oct 2023 12:00 PM
Please accept our heartfelt condolences. May his soul rest in peace. Babu & Family