யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இலங்கநாதன் தம்பித்துரை அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா, ஐங்கரன், ஜீவிதா, வாகிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, கமலாதேவி, திவநேசன்(சோதி) மற்றும் பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலா, பரமேஸ்வரலிங்கம், தயா, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீரங்கன், சுவீதா, மகிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டாழினி, டானியா ஜெனாத், பிரசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நித்திலா, சுயந்தன், நிசாந், நினேஷ்- ஜசி, ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருஷான், கிஷானா, ஆதித்தியா, ஆதிரா, மிர்ஷகா, அக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.