யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி, பன்னாலை, கொழும்பு மற்றும் Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சின்னதம்பி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் ஆத்மா சாந்தி பிராத்தனையிலும் அதனைதொடர்ந்து மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம். அவரது ஆத்மா சாந்தி பிராத்தனை மற்றும் மதிய போசனம் நிகழ்வுகள் Baba Banquet Hall 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada எனும் முகவரியில் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடபெறும்.
Our Deepest Condolences to you Shanthi and all family. Ron and Brenda Pettigrew.