யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி இராசையா அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், தங்கம்மா, சோமசுந்தரம், சிவக்கொழுந்து மற்றும் நல்லம்மா, சரஸ்வதி, விஜயரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சச்சிதானந்தன்(ஜேர்மனி), கருணாகரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ரோகினி மற்றும் நித்தியானந்தன்(ஆசிரியர் - யா/வேம்படி மகளிர் கல்லூரி), அருளானந்தம்(கனடா), சுபாதினி(விரிவுரையாளர் - யா/ தேசிய கல்வியியல் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமாரிலதா(ஜேர்மனி), நந்தினி(ஜேர்மனி), சிவராசா, நந்தறூபி(யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்), கிருபாளினி(கனடா), சத்தியேந்தரம்பிள்ளை(உபபீடாதிபதி - யா/தேசிய கல்வியியல் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதீஸ், தீவகன், பிரகாஷ், அஸ்வினி, பிரதீப், பிரியா, சங்கவி, சாரங்கா, தர்சன், கலெக்ஸாயன், கருணாகரன், மதுசன், பிரியங்கா, மிதுலா, சங்கீதா, சகானா, சௌமியா, சரன், சஸ்மிதன், சஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஸ்லி, அஷ்வந்த், ஆஜிசன், அபிசன், ஆஜிசா, அஸ்மிரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details