15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி நடராசா
(நடா)
வயது 54
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியல், கொழும்பு, ஹற்றன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி நடராசா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏகாதசி திதி
நெஞ்சுருக்கும் செய்தியொன்று- நாம்
நொடிப் பொழுதில் அறிந்தோமண்ணா..
இடியென வந்த செய்தி - எம்
இதயத்தை சுட்டதண்ணா...
காலனவன் வென்றானென்று
கண்ணிமைக்கும் பொழுதினிலே
காற்றினிலே கலந்தாயண்ணா
இன்று குலவிளக்கு அணைந்ததென்று
ஊற்றெடுக்கும் விழிநீரால் - எம்
உதிரங்களே கண்ணீரால் வெதும்புதண்ணா..
நிழல் போன்று எங்கும் தொடர்ந்தாய்
நினைவை தந்து ஏன் சென்றாய்..?
கனவாய் தொலைந்தது ஆண்டு 15
கரையுது இன்னும் விழியிரண்டு
உன்னோடான நினைவுகள் சுமையாய்
கணக்கின்றன மனதினிலே...
வலியோடு தவிக்கின்றோம் - புவிமீதில்
உன் நினைவோடு எந்நாளும்...
தகவல்:
சகோதரர் - தங்கா இளையதம்பி(குணம்- கனடா)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute