Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1959
இறப்பு 15 FEB 2024
திரு எட்மன் ஜோசவ் அந்தோனிக்குரூஸ்
வயது 64
திரு எட்மன் ஜோசவ் அந்தோனிக்குரூஸ் 1959 - 2024 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva, பிரித்தானியா Wolverhampton ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்மன் ஜோசவ் அந்தோனிக்குரூஸ் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிக்குரூஸ் மொனிக்கம்மா(பூமணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவல் சிலுவைராஜா, திரேசம்மா(வேவி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பெலிசிற்றஸ்(சந்திர குமாரி) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாறா அவர்களின் அன்புத் தந்தையும்,

பூராசா(இத்தாலி), ராணி(இலங்கை), சூரி(சுவிஸ்), கில்டா(கனடா), மடோனா(நோர்வே), சின்னப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகமணி, தனம், பிறேமா, விஜயகுமார், யூட், இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியகுமாரி (இலங்கை), குவான்ஸ் றோய்(ஜேர்மனி), ஜோண்சன் கிருமானி(மாவீரன்), ரஜனி(பிரித்தானியா), ஜன்சன்(சுவிஸ்), பெலிஸ்ரன்(பிரான்ஸ்), அருட்பணி அருள்சுதர்சன்(இலங்கை} ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தன், டொறின், ஜோசப் கப்ரால், நிக்சலா, றோகினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, மகள், குடும்பத்தார்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பெலிசிற்றஸ் - மனைவி
ஜோசப் கப்ரால் - உடன் பிறவாச் சகோதரர்
குணாளன் - உறவினர்
நிருபன் - உறவினர்
டினேஸ் - உறவினர்
வினோ - உறவினர்

Photos

No Photos

Notices