Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1959
இறப்பு 25 FEB 2020
அமரர் எகதீஸ்வரி செல்வராஜா (ராதா)
வயது 60
அமரர் எகதீஸ்வரி செல்வராஜா 1959 - 2020 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எகதீஸ்வரி செல்வராஜா அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பூமணி சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனியர் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஈசன்(கனடா), பாமா(கனடா), சசி(சுவிஸ்), காலஞ்சென்ற மங்கை, ஆனந்தி(இலங்கை), வாசுகி(சுகி- இலங்கை), தாஸ்(கனடா), மயூரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாமினி, கருணா,சுபா, சித்திராங்கி, முருகையா, கனகராசா, பாலசுப்பிரமணியம், தங்கரத்தினம், தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜதுசன், ஜனுஷா, கவின் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

விதுசன், றஜின், ஹரிஸ், அரிஸ் ஆகியோரின் அன்புப் பெரிய அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 24 Mar, 2020