யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி
Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தங்கராசா அவர்கள் 02-05-2021
ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(புங்குடுதீவு 8ம் வட்டாரம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, சியாமிளா, தனுஷா, மனிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வஜீகரன், பிரபாகரன், துர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னலட்சுமி(இலங்கை), காலஞ்சென்வர்களான நடராசா, சண்முகநாதன், குணரெட்னம், ருக்குமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகேசு, லோகசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பரமேஸ்வரி, சிங்கராசா, திருகைலாயநாதன், சரோஜா, திருஞானமூர்த்தி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷாதேவி, ஜெயபாலசிங்கம், சாந்தி, பிறேமா ஆகியோரின் அன்புச் சகலரும்,
மதுர்சிகா, தர்சனா, வருண், கிரிஷ், கிஷாந்த், கிருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப
03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Windelsbleicher strasse 203, 33659
Bielefeld எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அவரது இறுதிக்கிரியை 06-05-2021 வியாழக்கிழமை அன்று மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
Live ID: Click Here
Live Time: From 10.30am Europe time German time
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details