யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Oakville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் சோமசுந்தரம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலத்துரை, சுப்ரமணியம் செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் மைத்துனரும்,
வனதா, மதியழகன், சிவரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனகுமார், ஜெயவாணி, நாகலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், இராசலிங்கம் மற்றும் யோகேஸ்வரி, சண்முகசுந்தரம், சபாநாயகம், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜாவின், மிவீன், அனுஜன், மிவீஷா, விகான், நைரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Sep 2024 6:00 PM - 9:00 PM
- Thursday, 05 Sep 2024 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details