Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 01 MAR 1961
கர்த்தருக்குள் 04 NOV 2016
அமரர் எட்வின் றொட்றிக்கோ எட்வேட் ராஜா
வயது 55
அமரர் எட்வின் றொட்றிக்கோ எட்வேட் ராஜா 1961 - 2016 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த எட்வின் றொட்றிக்கோ எட்வேட் ராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது

ஆண்டுகள் பத்து ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை
விட்டு அழியாது!

நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !

பத்து வருடங்கள் ஓடி முடிந்தாலும்
ஆறாது ஆறாது உங்கள் பிரிவு 
உங்கள் நினைவுகள் மட்டும் முடியாமல்
துயரங்களை சுமந்து நிற்கும்
உங்கள் குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices