யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வின் ஜெரி அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வின் சவரிமுத்து ராசாத்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராசநாயகம் ரூபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றொசாரியா சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கோட்பிறி நிரோஷன், பேர்டின் யுக்ஷனா, டெரிக் கோட்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜகுமாரன், ஜோய், மரீனா, மொய்ரா, மெர்ஸி, எல்மோ , டெரன்ஸ், காலஞ்சென்ற லினஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷெரில், அனில், மெலிசா ஆகியோரின் அன்பு மாமானாரும்,
நெஸ்ஸி, செல்வினி, காலஞ்சென்ற பீட்டர், ஜெயந்தன், காலஞ்சென்ற ஜெயந்தகுமார், பிறிஸிலா, சந்திரா, மரியநாயகம், ஜெயந்தி, காலஞ்சென்ற அம்பிகா, மரியம்பிள்ளை, வனிதா, காலஞ்சென்ற சிங்கராயர், நிர்மலநாயகம், டல்சினி ஆகியோரின் மைத்துனரும்,
ஜீசேல், ரொபின், குலோயி, லூகஸ், செலின், லைலா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-04-2020 திங்கட்கிழமை அன்று Assumption Catholic Cemetry 6933 , Tomken Road, Mississauga, ON L5T IN4 நல்லடக்கம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.