மரண அறிவித்தல்

அமரர் எட்வர்ட் மாசிலாமணி
உரிமையாளர் Rosewood, CEO Rider Garments நிறுவனர் La Pacific (pvt) Ltd, நிறுவனர் Tzora International (pvt) Ltd
வயது 76
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எட்வர்ட் மாசிலாமணி அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், Swarnawathi Edward அவர்களின் அன்புக் கணவரும்,
Daisy Silvester, Preston Edward, Kingston Edward, Dilu Manisegaran, Dhivya Sree, Dunston Edward ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று 90 Pirivena Rd, Dehiwala-Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-03-2024 புதன்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்