யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம் அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு ஞானநட்சேத்திரம், கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், இராசநாயகம் ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
எட்வின், யஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனீஸ்வரி, ஞானகலா, எட்வேட்(ராஜ்) சந்திரசேகர், உதயாஸ்வரி, சூரியகலா, பீற்றர் விஜய சேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறைண்டன், அஸ்வின், அபிசா, பியோறா, பியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுதன், ஜஜீவன், சாலினி, ஆகாஸ், டிறோண், டியானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 04 Mar 2022 5:00 PM - 9:00 PM
- Saturday, 05 Mar 2022 9:00 AM - 11:00 AM
- Saturday, 05 Mar 2022 11:30 AM - 12:30 PM
- Saturday, 05 Mar 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details