Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 DEC 1953
இறைவன் அடியில் 07 MAY 2023
அமரர் எட்வேட் அரியநாயகம் (கொல்ம்)
வயது 69
அமரர் எட்வேட் அரியநாயகம் 1953 - 2023 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் அரியநாயகம் அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செபமாலை மாகிறட் தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை மேரிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி கியூரி(வதனி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பற்றிக் றுஷாந், பிரதீப்(பியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

மேரி கியூரி(வதனி) - மனைவி
பற்றிக் கொல்ம் - மகன்
பிரதீப் கொல்ம் - மகன்

Summary

Photos

No Photos

Notices