

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட எட்னா மரியா ஜோசப் D ஜெயம் அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிலுவைதாசன், கிறிக்ஷ்டினா தம்பதிகளின் அன்பு மகளும், ஜோசப் மரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோசப் D ஜெயம்(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரா(ரவி- ஐக்கிய அமெரிக்கா), எரிக் வோல்டர்(லண்டன்), ஜெரிநித்தியேந்திரா(குட்டியன்- பிரான்ஸ்), பற்றிமா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தமயந்தி(இந்தியா), துஷ்யந்தினி(அவுஸ்திரேலியா), ஜெயப்பிரதீபன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முத்துக்குமரன், மேர்வின், டெய்ஷி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சூரியா, ஷெரின், வக்ஷலா(குட்டி), ரஞ்சன், அல்பிரட்(கனடா), காலஞ்சென்றவர்களான பிளான்ஷாட்(கிளி), கிளிபேட் மற்றும் பபியான்ஸ்(கனடா), கிறிஷ்டின்(கனடா), எஷ்டர்(இந்தியா), ரீஷா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
நீதிராஜா(லண்டன்) அவர்களின் அன்பு அத்தையும்,
ஐரின், ஐவன்ஞோசப், இஷபல், இவானா ஆகியோரின் அருமை அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
sister