யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி வல்லிபுரம் அவர்கள் 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
லண்டனில் வசிக்கும் விஜயராகவன், ரஞ்சனி நந்தகோபால், கனடாவில் வசிக்கும் விஜயலட்சுமி ஞானசேகரம், ஞானச்சந்திரன், உமா காந்தன், மனோகரன், ஜெயந்தி சரவணபவான்(நியூசிலாந்து), காலஞ்சென்ற குமரேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிதேவி, சுமண, நளினி, சுகந்தி, சரவணபவான், நந்தகோபால் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வத்சலா விஜயகுமார், ஞானமோகன், கிருஷ்யா, சாந்தி மயூரன், அரவிந்தன், காயத்திரி ஸ்கொட், யதுஸா, கோபிகா,ராஜதுரை, சுஜீவன், கார்த்திக், சரண்யா, லக்ஸ்மன், வர்மன், அர்ஜீன், ரஜீந்தன், நிவேதிகா, கீதனன், நவீதா, சோபனா, அக்ஸ்ரன், அபிநயா, அகிலன், அகிம்சா, ஆனந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரவீன், அஞ்சனா, சந்தோஷ், ஷசன், ஜெனிபர், டிலன், டெனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences. May her soul attain Shanthi.