யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி கந்தசாமி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
இளங்குமரன், மகாலக்சுமி, கோசலா, திருக்குமரன், சந்தானலக்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலேந்திரா, அனுசியா, சிவனேசன், வித்தியாபரன், அபிராமி ஆகியோரின் ஆசை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா மற்றும் சின்னத்தம்பி, காலஞ்சென்ற தையல்நாயகி, ஆறுமுகம், கணபதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, தம்பித்துரை, புவனேஸ்வரி மற்றும் தங்கமுத்து, ருக்மணிதேவி, நிர்மலாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகி, மகரன், சேயோன், வேலோன், காலஞ்சென்ற வாசுகி, வாசன், வாகினி, விசாகன், சாரங்கா, மாதங்கி, மானசி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept my sincere condolences. Our thoughts and prayers are with you EK and your family.