

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா பிரிஸ்பேனை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீ விக்கினேஸ்வரன், கலைமகள், திருமகள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலன், யசோதரை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், சரணியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சற்குணேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அகிலாம்பிகை, சாவித்திரி, புஸ்பவதி மற்றும் திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வரதன்(கனடா), திரிபுரசுந்தரி(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
சிவகாமி(இந்தியா), ரேவதி(சிட்னி) ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 13 Nov 2022 9:00 AM - 1:00 PM