Clicky

பிறப்பு 25 JUL 1949
இறப்பு 15 JUN 2024
அமரர் ஈஸ்வரன் கந்தையா 1949 - 2024 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Easwaran Kandiah
1949 - 2024

புன்னகை மலர்நத முகம் பூவாக வாடியதோ போதும் இந்த புவி வாழ்வென்று பூவிழி மூடியதோ என்னென்று உரைப்பது அவரின் அன்புக்குரியவர்க்காறுதல் என்றென்றும் வாழ்வார் மனதில் நினைவுகள் மறைவதில்லை அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute