Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 MAR 1937
ஆண்டவன் அடியில் 07 AUG 2026
திரு ஈசுரபாதம் சிதம்பரப்பிள்ளை
ஓய்வுபெற்ற அஞ்சல் ஆணையாளர்
வயது 89
திரு ஈசுரபாதம் சிதம்பரப்பிள்ளை 1937 - 2026 நாகர்கோவில், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், உசன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈசுரபாதம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னவர் சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன், பார்த்திபன், பிரகலதா, புருஷோத்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவஞானசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுஜீவா, கோதை, சுதாகரன், அஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, சாதனா, ஹரிஷன், ஆத்மிகா, கவினா, வர்ணா, தியாஷ், தியாறா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற புஷ்பராசா, புஷ்பராணி, தயானந்தசோதி, காலஞ்சென்ற இராசநாயகம், கௌரி, சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Private Family Service 10 August, 2026: 8.30AM - 11.00AM: Live streaming link:  Click here

Public Viewing:-
Date:- 10/08/2026
Time:- 12:15 PM - 01:30 PM

Macquarie Park Cemetery and Crematorium Funeral Live Link:- Click Here
Pin Code:- 7852

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகீரதன் - மகன்
பார்த்திபன் - மகன்
பிரகலதா - மகள்
புருஷோத்மன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 05 Sep, 2026