
கொழும்பு வத்தளை எலக்கந்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birkenhead Rock Ferry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துருகாசலம் திவாகர் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமையா துருகாசலம், லெட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற திருச்செல்வம், இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லுமினா அவர்களின் அன்புக் கணவரும்,
திவாணிக்கா, லவ்லிக்கா, பிறின்சிஸ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலகர், கலைவாணி, சுதாகர் ஆகியோரின் சகோதரரும்,
விஜயலஷ்மி, பிரசாத், துசாணி, நிக்ஷன், வதனா, ஜெயா, நெல்சன், செளமியா, இந்து, ஜெகன், டேவிற்ராஜ் ஆகியோரின் மைத்துனரும்,
திவேந்திரஜித், விருஷ்னிகா, ப்ரித்விகேஷ், துவாரகேஷ், ஷாருகேஷ், தேஸ்வின், தனிஸ்வான், லரண்யா ஆகியோரின் மாமனாரும்,
தர்மிகா, குயிர்ஜன், பிரசன்னா, டிக்ஷன், ஹனிஸ்கா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 26 Jan 2023 1:00 PM
- Thursday, 26 Jan 2023 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Miss you tooooo much Annah. Om Shanthi..... Shanthi....... Shanthi...... May your soul Rest in Peace. Sashi and family. Wattala.Sri Lanka.