

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்வபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இரத்தினம்மா தம்பதிகளின் மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
வனிதா(பபா), வரதன்(சூட்டி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
அருள்ராசா, ஞானபுராதனி(பபித்தா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரவிந்தன், ஹரி ஷங்கர், ஹஸ்மித்தா, தருண் சபரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியா, லூக்கஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைராஜா, விஸ்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயலட்சுமி, ஞானேஸ்வரன், காலஞ்சென்ற ஆனந்த முருகன், பேரின்பவதி, தியானந்த ரூபன், ரகுதாஸ், மோகன ராஜா, சண்முகராஜா, கமல லட்சுமி ஆகியோரின் அன்பு தாய் மாமாவும்,
குமுதா, பிருந்தா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 11 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 12 Mar 2025 9:00 AM - 10:00 AM
- Wednesday, 12 Mar 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477609815
- Mobile : +16478987161
- Mobile : +14167687097
- Mobile : +14163127142