Clicky

Born 09 JAN 1950
Died 19 APR 2025
Mr Durairajah Devendra
Engineer, Attorney-At-Law, Officer - Home Office UK
Age 75
Mr Durairajah Devendra 1950 - 2025 Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute
Rest in Peace
Mr Durairajah Devendra
1950 - 2025

🌹 தேவன் அண்ணா உங்கள் இழப்புச் செய்தியால் நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம்.🌹🙏 🙏🌹 எங்கள் நெஞ்சு தாங்க முடியாத துயரத்தில் தவிக்கிறது.. அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம். 🌹 🙏 சுரேஷ் & சாந்தி குடும்பம் சுவிற்சர்லாந்து. 🇨🇭

Write Tribute