மரண அறிவித்தல்

அமரர் ராம் சிவலிங்கம் இராமலிங்கம்
இறப்பு
- 09 JAN 2021
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மட்டுவில் தென்மராட்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராம் சிவலிங்கம் இராமலிங்கம் அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற A.K இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவா அவர்களின் அன்பு மாமனாரும்,
இரத்தினலிங்கம்(கொழும்பு), இராசலிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(விசுவமடு), அமிர்தவல்லி(கனடா), எல்லாளன் இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலா, நவினா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்