திரு டொரின் யூஜின் அருள்நேசராஜா
1961 -
2026
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யூச்சின் அண்ணா,
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தீர்கள் என்ற செய்தியை கேட்டவுடன் இது கனவாக இருக்க கூடாதா என்று நினைத்தோம்,ஆனாலும் இது உன்மை தான் என்று நம்புவதற்கே பல நாட்கள் எடுத்தது. நீங்கள் எங்களை கவனித்த விதம் மிகவும் அருமை, உங்களது முகத்தில் இருந்த சிருப்பு எங்களை விட்டு எப்பவும் நீங்காது. நாங்கள் உங்களை றொம்பவும் மிஸ் பண்றம். இருந்தாலும் நாங்கள் உங்களை பரதீசில் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு,
லியோன்,கமலினி குடும்பம்.
Write Tribute
இந்த செய்தி மிகவும் கவலையளிக்கிறது… இந்த இழப்புக்கு என் அனுதாபங்கள். பைபிள் ஒரு நம்பிக்கை தருகிறது: “மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள்” (யோவான் 28, 29)....