

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட டொனட்டா மேசி இம்மானுவேல் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற A. P. ரெட்ணம், பிரிஜெட் ரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
மேரி மாட்டின், அருட் சகோதரி மாறி கொன்ஸ்டன்ஸ், எலிசபெத் ராஜன் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜோகிம் இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
அஞ்சலோ (குமார்- பிரித்தானியா), மைக்கல் (மோகன்- கனடா), அஞ்சலா வெற்றிவேல்(அவுஸ்திரேலியா), அதி. வந்தனைக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல்(திருகோணமலை மறைமாவட்ட ஆயர்), மேரி வெற்றிவேல் (ரூபா- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெரி, ஜெரல்டீன் தேவசகாயம் (ஜெரா- கனடா), பற்றிக் (ரூபன்- பிரித்தானியா), அன்சலம் (ரொகான்- பிரித்தானியா), டெரன்ஸ் (டெறி- ஐக்கிய அமெரிக்கா), அருட் சகோதரி மேரி தர்ஷினி (சுபோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தி, பற்றீசியா, சாந்திகுமார், ரஞ்சித்குமார், டெரன்ஸ் தேவசகாயம், செலினா, கிறிஷா, கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மடோனா, மைல்ஸ், ஜொனத்தன், கபி, ஷனன், அமன்டா, சமந்தா, ரயன், ஜொயெல்லா, ஷெனாயா, பிரயின், கனிஷா, பிரண்டன், நைல், கசன்ரா, கார்த்திக் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-03-2023 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் நல்லடக்கத்திற்காக அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பேராலயத்தில் ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
Dear Mohan, Patricia and Family, Please accept our heartfelt sympathies on the passing of your dear Mother. May God be with you during this difficult time in your life. May her soul Rest in Peace....