

-
10 SEP 1963 - 03 JUN 2022 (58 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டொனா பற்றீசியா அன்ரன் பீலிக்ஸ் அவர்கள் 03-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை கஷ்மீர், மேரி ரெஜினா கஷ்மீர் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஈசாக்கு அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் பீலிக்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
பயஸ் பற்றசன்(லக்கி), லெறினா எமலின்டா(லக்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செலஸ்ரினா(மொறீன்டா), சுவிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோதா, சாந்தா, அமுதா, சுவந்தா, றொபின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணம், கென்றி, சேவியர், ஜெகநாதன், சசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபா, சுபா, டயான், அருண், நொபிள், எல்மோ, டார்லிங், மேசியன், ஜியோனா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
பெட்டினா, சேம்சன், பிபியானா, டிலைனா, ருக்சனா, பியிட்டினா, கிறிஸ்டினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எயிடன், ரயான்(எய்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
முகவரி:
11 Av. Général Gallieni,
93380 Pierrefitte-sur-Seine,
France
நிகழ்வுகள்
- Thursday, 09 Jun 2022 10:30 AM - 12:30 PM
- Thursday, 09 Jun 2022 1:00 PM - 3:00 PM
- Thursday, 09 Jun 2022 3:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
புங்குடுதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
