யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட டோமினிக் ஞானசேகரம் சூசைப்பிள்ளை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்..
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அருமை மகனும், செபஸ்தியாம்பிள்ளை(நவரட்ணம்) அஞ்சலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புளோரின் ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
மெலனி, றொய்சன், ஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றாயன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மேரி எமிலியா, ஜசிந்தா, குளோரியா, ஜஸ்டின்(Holland) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றூபி(Holland) அவர்களின் அன்பு மைத்துனரும்,
றமணி(பிரான்ஸ்), றஞ்சித், றோனாட், றஜித்(பிரான்ஸ்), சூட்டி(பிரான்ஸ்), குயின்ரஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Rajani and family, Our deepest sympathies for the loss of our dear friend Dominic. He was a wonderful and caring person. We will never forget our wedding best man and the times we spent...