Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 OCT 1995
இறப்பு 04 AUG 2021
அமரர் டிக்சனா சஞ்ஜிவ்குமார்
வயது 25
அமரர் டிக்சனா சஞ்ஜிவ்குமார் 1995 - 2021 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா வாரிக்குட்டியூர் படிவம் 5 ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாலிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட டிக்சனா சஞ்ஜிவ்குமார் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரமேஸ்வரன் செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

சஞ்ஜிவ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

நிவின் அவர்களின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணகுமார், விஜி, சோபனா, கல்பனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலன், தபேஷ், சுதாகரன், டயானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவ்யா, அனுஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஷாருஜா, மதுசிகா, ஹீர்துஜா, விஹானா, சயனி, தர்சன், இசானிகா ஆகியோரின் சிறியத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன் - தந்தை
சுதாகரன் - மைத்துனர்
தபேஷ் - மைத்துனர்
கிருஸ்ணகுமார் - சகோதரன்
நகுலன் - மைத்துனர்
சஞ்ஜிவ்குமார் - கணவர்

Summary

Photos

No Photos

Notices