
யாழ், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டிலுசன் மோகன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்தினம், பூவதி, வீரசிங்கம் தம்பதிகள், இராசமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மோகன் வசந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
டிலக்சன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வரதன்- நந்தினி, குகன்- தனுசியா, சுகந்தன்- ரதி, சுகிர்தன்- சுகிர்தா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
கெங்கா, குமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சபோஸ், மீரான், ஜென்சிகா ஆகியோரின் மச்சானும்,
ஜனோச், டினோஸ், ஆனோஜ், அபிராம், ஆஜிராம், துபிஸான், சுவின்சன், ஆஸ்வின், ஆர்த்திகா, அபிசா, அலேசியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.