யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தன் மகேஸ்வரி அவர்கள் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சிங்கப்பூர் பென்சியர்- முன்னாள் உடுப்பிட்டி நகரசபைத் தலைவர்), செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகளும்,
கொக்குவில் தலையாளியைச் சேர்ந்த துஷ்யந்தன்(RDO) அவர்களின் அன்பு மனைவியும்,
லலிதா(கொழும்பு), சிறிதரன்(அவுஸ்திரேலியா), ஜெயசீலன்(பிரித்தானியா), விஜயமாலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஆறுமுகசாமி, சிவயோகராணி, மனோகரி, ஜெயராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோபிநாத்- ஶ்ரீசுதர்சினி(பிரித்தானியா), கிருஷாந்தன்- வனித்தா(பிரித்தானியா), தர்ஷன்- அபிராமி(பிரித்தானியா), ஆனந்தி- ஜெயகணேஷ்(கனடா), சிபோசினி- வசீகரன்(கனடா), சுயன்யா- சுதர்ஷன்(அவுஸ்திரேலியா), சீபா- இராமநாதன்(அவுஸ்திரேலியா), லட்சுமி- ஜேம்ஸ்(பிரித்தானியா), மீரா(பிரித்தானியா), நிரோஷன்- வினோதா(அவுஸ்திரேலியா), லக்ஷி- மயூரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
புஸ்பம், கமலா, சரோஜா, வசந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யஷ்னி, வைஷ்னி, தருண், ராவின், தான்சியா, தனுயன், கரணி, நிதீஷன், அனுஷ்கா, அபிரன், ஆ௫ஷ், பிரகாஷ், மதுஷான், ஜீவன், ஜெசிக்கா, ஹரி, கீத்தன், ரூபன், ஈசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை வல்வெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.