2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திவாகரன் துரைராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 14-12-2022
ஆண்டுகள் இரண்டு கடந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
பூமாலையுடன் உன் படத்தை பார்க்கையில்
உன் சிறு வயது ஞாபகங்கள்
எம் நெஞ்சில் அலையென நிழலாடுகிறதே,
தடம்மாறி பொய்யாய் போனதே
உன் கனவுகள்
இனி நிஜமாய் எங்கு காண்போம் உன்னை.
உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனை பிரார்த்திகிறோம் ....
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details