யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தயந்தினிதேவி கணேசலிங்கம் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், கிராமக்கோட்டடி, தரக்கம்பரையை சேர்ந்த சுப்பிரமணியம சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம்(சுவிஸ், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), கமலாதேவி(இணுவில்), இரஞ்சினி(ஆசிரியை- மத்திய கொழும்பு இந்து மகாவித்தியாலயம், கொழும்பு -11 ), சிவகரன்(சுவிஸ்), சிவதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினேஸ்வரி, சிவபாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சோமாஸ்கந்த மூர்த்தி மற்றும் தனுஷா, சிவதர்சினி, கமலாதேவி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 162, E.W, Perera Mawatha, Punchi, Borella எனும் முகவரில் அமைந்துள்ள Lanka Florists & Funeral Services இல் 15-04-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details