Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JUL 1972
மறைவு 29 AUG 2021
அமரர் தர்சினி துவாரகன்
Studied at University of Jaffna and at C.G.A Management in Canada, Degrees at MBA in Sri Lanka and CPA in Canada
வயது 49
அமரர் தர்சினி துவாரகன் 1972 - 2021 நவாலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தர்சினி துவாரகன் அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் ரவீந்திரநாதன் ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினம் துவாரகன் அவர்களின் அன்பு மனைவியும்,

வைசானி அவர்களின் அன்புத் தாயாரும்,

ரமணி, கௌரி, மீரா, காலஞ்சென்ற சதீஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌஷன், கௌஷானி, சிவானி, தரங்கினி, தரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

திவ்வியரூபன், சிவரூபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live streaming link: Click here

தகவல்: மீரா சிவரூபன்(சகோதரி-ஜேர்மனி)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரவீந்திரநாதன்(ரவி) - தந்தை
துவாரகன் - கணவர்
கௌரி - சகோதரி
ரூபன் - மைத்துனர்
மீரா - சகோதரி

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 27 Sep, 2021