

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா சேவியர் இந்திரராஜன் அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜே. என். தர்மராஜா, ரீற்றா தர்மராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்ஷனா இந்திரராஜன் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோஷ்வா இந்திரராஜன், ஜோன் இந்திரராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரன் செபஸ்ரியன் மற்றும் ரதி செபஸ்ரியன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
இன்பராஜன்(கனடா), சத்தியபாமா, இந்திரரூபன், ரேணுகா(கனடா), மிதிலா, கவிதா(ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாதனா அழகக்கோன், காஞ்சனா றோஹான்(கனடா), ஜோர்ஜ் செபஸ்ரியன்(கனடா), ரொஹிந்திரா, றோஹான், ஜஸ்ப்ரீத் சித்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌரி, தேவராஜன், மானெல், அகஸ்ரின் ஜெகசோதி, கிளெமென்ஸ், அஞ்சலோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யா, ஷரோமி, ராகுல், ஜெஷுரன், ஜெஷானியா, ஜொனாதன், மார்ஷல், ட்ரெவோன், ஹேய்லி, செல்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்ரன், ஜொனாதன், ஜோசப், ஜெரோம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 11-06-2022 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்று பின்னர் கத்தோலிக்க சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Zoom Link: Click Here
Meeting ID: 822 7054 3622
Passcode: 540223
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
So sorry to hear the sad news. Our thoughts and prayers are with you all and your loved ones. May God bless and comfort you all at this time of sorrow. May his loving soul RIP. Ranjit Anna and...