Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUL 1961
இறப்பு 09 APR 2026
திரு தர்மலிங்கம் தர்மசிறி
வயது 64
திரு தர்மலிங்கம் தர்மசிறி 1961 - 2026 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich Bulach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசிறி தர்மலிங்கம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா தர்மலிங்கம், தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இறட்ணசிங்கம், இறட்ணசிங்கம் தம்பதிகளின் செல்லம்மா அன்பு மருமகனும்,

தர்மசிறி சாந்தசிறி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீனன், சாரூரன், சபீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிருஷா, செளமியா, அஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியா சிறீனன் அவர்களின் அப்பப்பாவும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் இராமச்சந்திரன், தர்மரூபி ஜெகநாதன், தர்மபவானி கணேசலிங்கம், தர்மலதா  குணரட்ணம் மற்றும் தர்மராணி சிவசுந்தரம், தர்மஜெயந்தி பரமநாதன், தர்மமாலினி சிவசுந்தரம், தர்மசுதா குணசீலன் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்செண்ற சிவசுந்தரம், குணரட்ணம், குணசீலன் மற்றும் பரமநாதன், கணேசலிங்கம், சிவானந்தன், ஜெகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: நண்பன் குருநாதன்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அஜித் - மருமகன்
Kirthi - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices