Clicky

மரண அறிவித்தல்
திருமதி தர்மலிங்கம் பரணியம்மா வயது 90 பிறப்பு : 20 JUN 1929 - இறப்பு : 13 NOV 2019
பிறந்த இடம் உடுப்பிட்டி, Sri Lanka
வாழ்ந்த இடம் முரசுமோட்டை, Sri Lanka
திருமதி தர்மலிங்கம் பரணியம்மா 1929 - 2019 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், முரசுமோட்டை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  தர்மலிங்கம் பரணியம்மா அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உடுப்பிட்டி முருகப்பிள்ளை, வைரமுத்துலட்சுமி தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(அனலைதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசம்மா, தம்பு ஆகியோரின்ச் அன்பு சகோதரியும்,

துரைராஜா(உடுப்பிட்டி), தங்கரத்தினம், மகாராஜா சரஸ்வதி ஆகியோரின் சிறிய தாயாரும்,

தியாகராஜா(வவுனியா), நாகஜோதி(கொழும்பு), கெளரிநாயகி(உடுப்பிட்டி), கேதீஸ்வரி, சபாபதிப்பிள்ளை முன்னாள் கொ/ பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, (கொ/இராமநாதன் இந்து கல்லூரி பிரதி அதிபர்,) சிவனேஸ்வரன்(மலேசியா, கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி, தயாதுறைராஜா, நாகராஜா, சிவபாதம்குணம், சபாபதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரஞ்சனி, அஜந்தா குணதீபன், தயாரஞ்சனி(பிரித்தானியா), குணசீலன்(சுவிஸ்), குணலக்சன்(ஜெர்மனி), ஞானகெளரி(கொழும்பு), சத்தியசீலன் தயாநிதி(ஜெர்மனி), உதயசீலன்(சுவிஸ்), பிறேம்(உடுப்பிட்டி), பிரமியா, பிரசாந், பிரதீப்(சிங்கப்பூர்), Dr. பிரண்யா(யாழ்) Dr. ஜஜீவன்(கிளிநொச்சி), ஜஜீத்ததன் ஜஜீசுதன், வினோதமி(Psychologist Dash Global), வற்சன், தினேஸ்குமார், செல்வராஜா(பிரித்தானியா), ரேணுகா(சுவிஸ்), கேமதரன்(சுவிஸ்) Dr. அருண் சிந்தியா Dr. கயாந்தன், சனா(உடுப்பிட்டி) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கீர்த்தனா(பிரித்தானியா), திஷா(பிரித்தானியா), சந்தோஷ்(பிரித்தானியா), ஆர்தவி(பிரித்தானியா), ஆகாஷ்(பிரித்தானியா) கொழும்பு இந்துக்கல்லூரியின் அபிநயன், அற்புதன், ஆதித்தன், சனூசன், சனாசன்(சுவிஸ்), தக்‌ஷிகா(சுவிஸ்), அகத்தியா, ஆதிசன்(சிங்கப்பூர்), சாயிகா, யது(அனலைதீவு), யசல்சனா, நேதாஜினி, யஸ்விதா நிருத்திகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியைகளுக்காக கல்கிசை  மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்

Photos

No Photos

Notices