

-
14 JUL 1949 - 20 MAR 2020 (70 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஜேர்மனி, Germany Scarborough, Canada
யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலசூரியன் நல்லதம்பி அவர்கள் 20-03-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னார் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணேஸ்வரி(ரூத்) அவர்களின் அன்புக் கணவரும்,
சின்டியா அவர்களின் அன்புத் தந்தையும்,
சுவர்ணகாந்தி(காந்தி), சுவர்ணலதா(லதா), சுவர்ணபாலி(பாலி), கோனேஸ்வரன்(கோணேஸ்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றீயாம் அவர்களின் அன்பு மாமாவும்,
குமாரவேல், குகதாஸ்(பிரான்ஸ்), யோகதாஸ்(பிரான்ஸ்), கலைச்செல்வி(சாந்தி), கண்ணதாஸ், முரலி, மகேந்திரன், ரவீந்திரன், கெல்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினி, ஆன் மேரி(பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்), ஸ்ரீதர், சாந்தினி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
டினோஜி, டினோஷன், ப்ரீதன், வாகீசன்(கவாஸ்), அனித்தா, தட்சா, வெங்கடேஷ், மிதிலா, ராகவி, துவாரகன், சாய்கரன், சாய்சரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சஸ்கியா, சாஷா, யூலியன், வியாசன், சுபாங்கி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஹன்னா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

May the almighty God take him into his fold. Heartfelt condolences. A good student of me.