
காலியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரித்தானியா Slough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனரட்னம் ஜீவரட்ணம் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தனரட்னம், காலஞ்சென்ற பேச்சியம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், சோமசுந்தரம் சுப்புலெஷ்மி(திருச்சி, இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா மஹேஸ்வரி(சிவகாமி) அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்ரி, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயசந்திரன், குணசுந்தரி(குமுதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவக்குமார், செளந்தரதாஸ், விக்னேஷ் கண்ணா, சிவராஜ், சிவசெல்வா, சிவா, அபிராமி, செலானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வி, சிவமணி, ராஜேந்திரன், மாளவிகா, பாலா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Sunday, 23 Apr 2023 2:00 PM - 4:00 PM
- Sunday, 23 Apr 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
As a Madurai Medico, beloved Jeevaratnam was the baby of our team. Loved by everyone for his pleasant manners and dreaded by every batsman because of his terrifying left arm fast bowling. Though we...