

-
13 FEB 1918 - 31 DEC 2019 (101 age)
-
பிறந்த இடம் : Koslanda Town, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : இரத்தினபுரி, Sri Lanka
யாழ். நிக்கபொத, கொஸ்லந்தையைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாக்கியம் பெரியசாமி அவர்கள் 31-12-2019 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்ரமணியம்(ஸ்ரீ ஸ்டோர்ஸ்) பரமசிவம், இருளாயி, தனலெட்சுமி, காலஞ்சென்றவர்களான பார்வதி, முருகேசு, சத்திய சீலன், மயில்வாகனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாலஷ்மி, சிதம்பரநாதன், ரவிச்சந்திரன், யோகலஷ்மி காலஞ்சென்றவர்களான துரைராஜ், உமயகலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல.2/92D, செட்னோல் வீதி, ராசகலை வீதி, பலாங்கொடை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளுக்காக 02-01-2020 வியாழக்கிழமை அன்று புலத்கம பொதுமயானத்தில் மாலை 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.