Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1949
இறப்பு 07 MAR 2019
அமரர் தனலட்சுமி விநாயகமூர்த்தி 1949 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், முல்லைத்தீவு விசுவமடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி விநாயகமூர்த்தி அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டா சுப்புலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

தயாவதி(நெதர்லாந்து), தனரூபி(சுவிஸ்), கவிதா(லண்டன்), விஜிதா(இந்தியா), ராஜ்குமார்(விசுவமடு), சுகந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெகதாம்பாள்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் ஜெயக்குமார்(யாழ்ப்பாணம்), சிவகுமார்(குவைத்), காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் சந்திரகுமார்(யாழ்ப்பாணம்), பிறேமாவதி(பிரான்ஸ்), பாலகுமார்(யாழ்ப்பாணம்), பத்மாவதி(லண்டன்), லீலாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்சன்(நெதர்லாந்து), தேவசீலன்(சுவிஸ்), கந்தையா(லண்டன்), வைதேகி(விசுவமடு), அருள்குமரன்(இந்தியா), சுவேந்திரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தவவிநாயகம், சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சுந்தரலட்சுமி, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தீபன், பிரபா, பிரதாப், பிரதீப் கண்ணா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

வினோ, விஜய், வரோனிக்கா, தனுசிகன், அபி, சரனியா, தனுசியா, யதுசிகா, துர்க்கா, கெளறி, ரஞ்சனா, றதன், சிந்துஜா, வனுத் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ஜனனி, துர்க்கா, லிதுசன், அருன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

பொன்சியா, ஜெனனியா, லக்சியா(நெதர்லாந்து), தர்சனா, தர்வின்(சுவிஸ்), ஜெனா, கவினயா(லண்டன்), யோதிகா, லோஜிதா, நிசாந்தன்(விசுவமடு), ஹனுசா(இந்தியா), சரவணன், சுரேன், சாய்யினியா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் இந்தியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்