யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி தாமோதரம்பிள்ளை அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விவாகப்பதிவாளர் தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தி(கனடா), கெளரி(லண்டன்), நளினி(லண்டன்), பரன்(லண்டன்), தேவகி(கொழும்பு), பாமதி யோகநாதன்(கனடா), சபேசன்(அவுஸ்திரேலியா), பத்மநிதி(கனடா), சுபேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தகுமார்(கனடா), கங்கா(லண்டன்), பாரதி(கொழும்பு - தினக்குரல்), யோகநாதன்(கனடா), திபாஹரி(அவுஸ்திரேலியா), தவராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ஈஸ்வரி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தேவி, சிவசெந்தில்நாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-12-2019 பி.ப 01:00 மணி முதல் மாலை 06:00 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 08-12-2019 ஞாயிற்றுகிழமை அன்று காலை 08:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை 11:00 மணியளவில் இடம்பெறும் இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து பி.ப 01:00 மாணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.