1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் சுதாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்கு மேலானவரே
நீர்
மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த
உறவுகளின் நெஞ்சமெல்லாம்
கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!!!
ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை
எம்மனதில்
அப்பா
ஆண்டு எத்தனை ஆனாலும்
அகலாது உன்பிரிவு
அப்பா
எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது
ஏனப்பா
எங்கள் நினைவுகள்
என்றும்
உங்களுடனே இருக்குதப்பா
எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்