கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவிகா பாலமோகன் அவர்கள் 06-05-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை குமாரசுவாமி, தனலக்ஷ்மி குமாரசுவாமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கரம்பன், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வி. நவரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலமோகன்(மோகன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அநுஜன், அகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன், கிரிஜா, நிருபா, மேனகா, லக்ஷிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்த்தி, கணேசலிங்கம், தங்கவேற்பிள்ளை, காலஞ்சென்ற விஜயஶ்ரீ, ஶ்ரீசற்குரு ஆகியோரின் மைத்துனியும்,
சந்திரமோகன்– திலகவதி, ஜெகன்– சர்வலக்ஷ்மி, காலஞ்சென்ற ஜெகன்மோகன் – திருமதி தெய்வநாயகி மோகன், ராஜ் மோகன், திருமதி சியாமளா ரத்தினசிங்கம் – ரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Devika Mohan, born in Colombo, Sri Lanka and lived in Toronto, Canada, passed away peacefully on Wednesday 06.05.2026.
Beloved daughter of the late Vellupillai Kumaraswamy and the late Thanalaxmi Kumaraswamy, and daughter-in-law of the late V. Navaratnam(of Karampan, Kayts) and the late Parameswarie Navaratnam.
Devoted wife of Balamohan.
Loving mother of Anujan and Ahila.
Dearest sister of the late Yogeswaran, Kirija, Nirupa, Menaka and Lakshika,
Sister-in-law of Amirthi, Kanesalingam, Thangavetpillai, the late Wijayasri, and Srisatkuru.
Sister-in-law of Chandra Mohan and Thilakavathy, Jegan and Sarvaluxmi, the late Jegan Mohan and Mrs. Theivanayaki Mohan, Raj Mohan, and the late Mrs. Shyamala Ratnasingham and Mr. Ratnasingham.
Family and friends are respectfully invited to attend the funeral service.
நிகழ்வுகள்
- Sunday, 10 May 2026 12:30 PM - 2:30 PM
- Sunday, 10 May 2026 2:30 PM
- Sunday, 10 May 2026 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest sympathies to you and your family. Babu, Sheila and Ranjan from UK
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Deepest condolences from Rajah Karthigesan family UK and Australia
Balamohan - Please accept my condolences on your great loss . May her Soul Rest in peace - Ranjadayalan