Mrs. Devigarani Pushpananthan was born in Alaveddy, Jaffna, Srilanka and lived in Alaveddy, Srilanka; Colombo, Srilanka; Zambia; Surrey, UK, peacefully passed away on 16th December 2023.
She was loving daughter of Kasipillai Thambipillai Sellamma, beloved daughter-in-law of Arumugam Ehamparam, Sornamma.
Devoted wife of Late Arumugam Ehamparam Pushpananthan.
Loving mother of Chrishanthi, Suresh.
Beloved sister of Late Ganesan, Late Wijayasingam, Late Thuraisingam, Maheswari Sivagnanam(Colombo, Srilanka).
Loving sister-in-law of Parameswari Ganesan(Toronto, Canada), Late Parameswari Wijayasingam, Late Chitradevi Thuraisingam, Late Sivagnanam.
Beloved grand mother of Tamara, Reuben.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, Zambia, பிரித்தானியா Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவிகாராணி புஷ்பநாதன் அவர்கள் 16-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காசிப்பிள்ளை தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் ஏகாம்பரம் சொர்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஆறுமுகம் ஏகாம்பரம் புஷ்பநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருஷாந்தி, சுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், விஜயசிங்கம், துரைசிங்கம் மற்றும் மகேஸ்வரி சிவஞானம்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சித்ராதேவி, சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தமரா, ரூபேன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Thursday, 28 Dec 2023 10:30 AM
- Thursday, 28 Dec 2023 12:30 PM
Contacts
- Contact Request Details
Mini Mami soul rest in peace