Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 OCT 1960
இறப்பு 27 APR 2024
திருமதி தேவி சின்னராசா
வயது 63
திருமதி தேவி சின்னராசா 1960 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி அத்துளு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ipswich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவி சின்னராசா அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமலிங்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரிதா(கனடா), ரேணு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நரசிம்மன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவா(நோர்வே), நேசா(பிரான்ஸ்), காந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபி(லண்டன்), துர்க்கா(லண்டன்), அரவிந், சுவேதா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரேணு - மகள்
சரிதா - மகள்

Summary

Photos

No Photos

Notices